Site logo

குலம் காக்கும் குல தெய்வ வழிபாடு

குலதெய்வம் பெரும்பாலும் சிறு காவல் தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது.

 எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்களாகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

Comments

  • No comments yet.
  • Add a comment