Site logo

அன்புள்ள நண்பர்கள் மற்றும் சகோதர,சகோதரிகளுக்கு வணக்கம்,

Kuladeyvam.com உங்கள் குலதெய்வத்திற்கான Website!

நம் குலதெய்வ வரலாறு, வரும் தலைமுறைக்கும் அறிய செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதற்க்கு உறுதுணையாக இருப்பதே இத்தளத்தின் நோக்கம்.

இளைய தலைமுறையினருக்கு அவர்களுக்கு பிடித்தமான பாணியில், நவீன தொழில் நுட்ப்பத்தின் மூலம் அவரவர் கைகளுக்கே கணினி, கைபேசிகளிலே குலதெய்வ வரலாற்றை கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

மேலும் குலதெய்வத்துடன் உள்ள மற்ற உபதெய்வங்களை பற்றியும் தெரிந்துகொள்வதும் அவசியமாகும், ஏனெனில் அவர்களெல்லாம், இங்கே வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களே ஆவார்கள்.

இத்துடன் குலதெய்வ வழிபாட்டு முறைகளை அறிந்து கொள்வதும் இன்றியமையாதது, அவை நம் வாழ்வியலோடு இணைந்தவை.

உங்கள் குலதெய்வ வரலாற்றையும், வழிபாட்டு முறைகளையும் பதிவு செய்து,வரும் தலைமுறையினருக்கு வழிக்காட்டுங்கள்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், உலகில் எந்த பகுதிக்கு சென்று சிறந்தாலும், உங்கள் வேர்களையும் வலுப்படுத்துங்கள்.

 

உங்கள் குலதெய்வ வரலாற்றையும், வழிபட்டு முறைகளையும் பதிவிடுங்கள்., உங்கள் சுற்றத்துக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி, பயனடையவும் செய்யுங்கள்.

 

அன்புடன்,
பதிப்பாளர்.